2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பெண்களுக்காக மாற்றப்பட்ட போகம்பற சிறை

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளை தனிமைப்படுத்தும் மத்திய நிலையமாக மாற்றப்பட்ட போகம்பற பழைய சிறைச்சாலை, பெண் கைதிகளுக்கான தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினம் கந்தகாடு கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த 663 பெண் கைதிகள் போகம்பற சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், போகம்பற பழைய சிறையில் தனிமைப்படுத்தப்பட்ட 322 ஆண் கைதிகள், ஆணையிறவு இராணுவ கொரோனா சிகிச்சை நிலையம், மெகசின் சிறைக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X