Ilango Bharathy / 2021 டிசெம்பர் 01 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
கொரோனா தொற்றால் பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு- பதுளைக்கான ரயில் சேவைகள், மீண்டும் நேற்று முன்தினத்திலிருந்து (29) ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இவ்வாற முதலாவதாக கொழும்பிலிருந்து பதுளைக்குச் சென்ற ரயிலில், அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்துள்ளனர்.

இதில் சுமார் 100 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எல்ல பிரதேசத்துக்கு வருகைத் தந்தனர் என, எல்ல ரயில் நிலையத்தின் ரயில் நிலைய அதிபர் அசேந்திர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் எல்ல நகரிலுள்ள சுற்றுலா விடுதிகள், ஹோட்டல்கள் என்பன சுற்றலாப் பயணிகளால் நிறைந்து காணப்பட்டமையும் காணக்கூடியதாக இருந்தது.
7 hours ago
7 hours ago
19 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
19 Jan 2026