Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 31 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
மலையக நட்சத்திரக் கலைப் பேரவையின் பொதுக்கூட்டம், புஸ்ஸல்லாவை தலைமைக் காரியாலயத்தில், நேற்று முன்தினம்(29) நடைபெற்றது. இதன்போது, நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகக்குழுவும் தெரிவுசெய்யப்பட்டது.
இதற்கமைவாக பேரவையின் தலைவராக எம்.வாசகம் (மலையக வாசுதேவன்), செயலாளராக ஆறுமுகம் சந்திரமோகன், பொருளாளராக எஸ்.டி.சபுருள்ளாகான், உப தலைவராக மாரிமுத்து யோகேஸ்வரன், உபசெயலாளராக முப்புலி மகேஸ்வரன், அமைப்பாளரும் பிரசார செயலாளருமாக மருதமுத்து நவநீதன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .