R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுடன் கண்டி எசல பெரஹெரவைப் பார்வையிட வந்த 21 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பல்வேறு வகையான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு, கண்டி, கட்டுகஸ்தோட்டை, பேராதனை, மாத்தளை ஆகிய பகுதிகைளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
12 minute ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 Mar 2026