2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பாடசாலைக்கு விஜயம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  வேலுகுமார், அண்மையில் கண்டி, குண்டசாலை விவேகானந்தா தமிழ் வித்தியலயத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது, பாடசாலையில் காணப்படும் பௌதிக வளப்பற்றாற்குறைகளை கேட்டறிந்துகொண்ட அவர், அவற்றை எதிர்காலத்தில் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

இதேவேளை பாடசாலை அதிபர், ஆசிரியர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .