Sudharshini / 2015 செப்டெம்பர் 10 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்ல, ஊவகரதகொல்ல பிரதேசத்தில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த, 51 மற்றும் 56 வயதான இருவரை சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (9) கைது செய்துள்ள பொலிஸார், புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தியப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவ்விருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர்களை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
10 minute ago
32 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
32 minute ago
48 minute ago
1 hours ago