Sudharshini / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அநுராதபுரம், ஹொரவபொத்தானை கோனேவ காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவரை ஹொரவபொத்தானை பொலிஸார், புதன்கிழமை ( 30) கைதுசெய்துள்ளனர்.
மேலும், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் பூசைக்காக கொண்டுவரப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
திருகோணமலை மற்றும் கல்நேவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026