Kogilavani / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள போதிராஜாராம விகாரையில் நூல் நிலையம், தகவல் தொழில்நுட்ப, ஆய்வுக்கூடம் ஆகிய கட்டடத்தொகுதிகள் அமைப்பதற்கென சப்ரகமுவ மாகாண சபை 92 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நகழ்வு நேற்று (10) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண கிராமிய அபிவிருத்தி மற்றும் சிறுவர் பாராமரிப்பு சமூகசேவைகள் அமைச்சர் ரஞ்ஜித் பண்டார ஆகியோர் அடிக்கல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
21 minute ago
26 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
26 minute ago
35 minute ago