2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

பாலம் திறப்பு

Kogilavani   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவை, கிலானி தோட்டத்துக்கு செல்லும் பாதை, மலையக கிராமிய பாலங்கள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு, இலங்கை தொழிலாளர் காங்கி​ரஸின் பொதுசெயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று (07) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மத்திய மாகாண விவசாய இந்து, கலாசார, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் மருதப்பாண்டி ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனக​ராஜ், சக்திவேல், பிலிப்குமார், அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவர் வௌ்ளையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .