2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

புஸ்ஸல்லாவ இந்து ஆரம்ப பாடசாலையில் 12 மாணவர்கள் சித்தி

Gavitha   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்  

இம்முறை நடைபெற்ற 05ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில்,  புஸ்ஸல்லாவ இந்து ஆரம்ப பாடசாலையில் 12 மாணவர்கள் சித்திபெற்று சாதனை படைத்துள்ளனர்.

பாடசாலை ஆசிரியர்களின் உதவியுடனும் மாணவர்களின் திறமையின் காரணமாகவுமே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ள விஜயபாஸ்கரன் ஸக்ஷிதன் 180 புள்ளிகளையும் உதயகுமார் கிரௌகரமதுர்ஷன் 174, ரவி ஷாருகி 172, சவீஸ்வரன் மஹிஷாக்னி 169, சரவனகாந்த திவாகர் 167, நேசநாதன் ஷகீகரன் 166, ரவி தனுஷ்பேபியன் 166, நெடுஞ்செழியன் இந்துஜா 165, கணேசமூர்த்தி லாவன்யா 163, ஜெயகுமார் தர்ஷனா 161, மனோகரன் டவின்சாகர் 158, பிரபாகர் யொஹான் சினோஜ் 158 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .