Mithuna / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இராகலை பொலிஸ் நிலையத்தில் "வேல்ட் விஷன்" சமூக தொண்டு நிறுவன நிதி அனுசரனையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகளீர் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் திறந்து வைக்கப்பட்டது.
இராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் முருகையா செல்வகுமார் தலைமையில் இன்று (06) காலை இடம்பெற்ற திறப்பு விழாவில் மத குருமார்கள்,
வேல்ட் விஷன் நிறுவனத்தின் இலங்கை அபிவிருத்திக்கான முகாமையாளர் மெலிஸா ஸ்ரேக் (அவுஸ்திரேலியா), உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.



1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago