Editorial / 2024 செப்டெம்பர் 27 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘மீண்டும் பள்ளிக்கு போகலாம்’ மற்றும் ‘ஸ்மார்ட் வகுப்பறை கையளிக்கும்‘ நிகழ்வுகளை லிந்துலை நு/சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்றினைந்து நடத்தவுள்ளனர்.
ஞாயிறன்றுக்கிழமை ( 29) காலை 8.00, மணிக்கு ஆரம்பிக்க பட்டு மதியம் 3.30 வரை இந்நிகழ்வுகள் பாடசாலையில் இடம்பெறும்.
இந்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கற்றோர் பேரவை நிர்வாக சபை கேட்டுக்கொண்டுள்ளது.
கௌசல்யா.

18 minute ago
22 minute ago
40 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
40 minute ago
40 minute ago