Kogilavani / 2017 நவம்பர் 06 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}


சிவாணிஸ்ரீ
இரத்தினபுரி மாவளை விகாரை மாவத்தை பிரதேசத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மண்சரிவால் குடியிருப்பொன்று, முற்றாக சேதமடைந்துள்ளது.
மேற்படி வீட்டில் இருந்தவர்கள் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவுவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென்று, கோரப்படுகிறது.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago