Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 25 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதிஸ்
நோட்டன்பிரீஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்ஷபான வேருள்கஸதன பகுதியில், நேற்று வியாழகிழமை இரவு பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, இரண்டு விடுகள் சேமடைந்துள்ளனவென, நோட்டன் பிரீஜ் பொலிஸார் தெரிவித்தனர் .
வீட்டில் இருந்தவர்கள் எவருக்கும் எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும், விட்டின் உடமைகள் சேதமடைந்துள்ளனவெனவும் பொலிஸார் தெரிவித்தனர்
பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களின் வீட்டில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
19 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago