2025 ஜூலை 02, புதன்கிழமை

மண்சரிவு: போக்குவரத்துக்கு இடையூறு

Kogilavani   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் பொகவந்தலாவை பிரதான வீதி, ஹட்டன் எம்.ஆர் நகர பகுதியில் இன்று பிற்பகல் 4 மணியளவில் ஏற்பட்ட சிறியளவிலான மண்சரிவு காரணமாக  அவ்வீதியூடான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இதேவேளை ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வீதி வழுக்கள் தன்மையில் காணப்படுவதால் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
 
பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக வாகனத்தின் முன் விளக்கை ஒளிரவிட்டு செல்லுமாறு பொலிஸார் மேலும் கோரினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .