Editorial / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மாகாண கல்வி அமைச்சர் உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் ஒன்றினால் இன்று(11) காலை கைதுசெய்யப்பட்ட மத்திய மாகாண கல்வியமைச்சர் உள்ளிட்ட நால்வரை தலா ஒரு இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்க ஹட்டன் நீதவான் நீதிபதி எஸ்.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.
தொழிலாளர் தேசிய முன்னணியின் ஆதரவாளர் ஒருவர் மஸ்கெலியா கவரவில தோட்டத்தில் இடம்பெற்ற மரணவீடொன்றில் வைத்து தாக்கப்பட்டமை தொடர்பிலேயே மத்திய மாகாண கல்வியமைச்சர் ரமேஸ்வரன்,வௌ்ளையன் தினேஸ்,எம்.பாஸ்கரன்,பிச்சமுத்து ஆகியோர் இன்று காலை கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026