Ilango Bharathy / 2021 ஜூலை 21 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பெறுமதியான மரக்கட்டைகளைக் கடத்திச் சென்ற இருவர் இரத்தினபுரி பல்லேபெத்த பகுதியில், இறக்குவானை வனப்பரிபாலனத் திணைக்கள அதிகாரிகளால் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்குப் பயன்படுதிய லொறியையும் குறித்த அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026