Editorial / 2018 ஜூலை 10 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நாவலப்பிட்டி, கெட்டப்புலா ஜனபதி கொலணிக்கு உட்பட்ட வீடொன்றின் மலசலகூடத்திலிருந்து, ஆணின் சடலத்தை, நாவலப்பிட்டி பொலிஸார் இன்று (10) காலை மீட்டுள்ளனர்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான எம்.ரம்பண்டா (வயது 62) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .