Editorial / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
லுணுகலை - சுவிண்டன் 24ஆம் கட்டையில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில், எதிர்வரும் 21ஆம் திகதி, மஹா சிவராத்திரி விழா நடைபெறவுள்ளது.
சுவிண்டன் பொதுமறை மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழா, 21ஆம் மாலை 6.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணிவரை விசேட பூஜை வழிபாடுகள், சிவபாராயணம், பஜனை வழிபாடு, சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவ்றுன் நடைபெறவுள்ளது.
இவ்விழாவின் முதன்மை விருந்தினராக லுணுகலை இராமகிருஷ்ண இந்து கல்லூரி முதல்வர் து.இராஜரட்ணம் கலந்துகொள்ளவுள்ளார்.
அத்துடன் கிரியைகள் யாவும், ஆலய பிரதம குரு அலங்கார சிரோன்மணி சிவஸ்ரீ சுந்தர ஆனந்தரூப சர்மா நடைபெறவுள்ளது.
9 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
40 minute ago