Kogilavani / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், பொதுசுகாதார பரிசோதகர்களுக்கான சலுகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் மற்றுமொரு போராட்டம், மாத்தளை வைத்தியசாலைக்கு முன்பாக, இன்று (2) இடம்பெற்றது.
கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட விஞ்ஞான அணுகுமுறையுடன் புதியத் திட்டத்தை செயற்படுத்துதல், வரவு-செலவுத் திட்டத்தில் சுகாதார விடயங்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களை அதிகரித்தல், சுகாதார ஊழியர்களுக்கான வசதிவாய்ப்புகளை மேம்படுத்தல், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026