Ilango Bharathy / 2021 ஜூலை 06 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை மூலம் சேதன விவசாய நிலங்களை மேம்படுத்தும் ‘பசுமையான இலங்கை’ என்ற பெயரில் சேதன பசளை உற்பத்தி நிலையங்களை ஆரம்பிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல- ஹிங்குல சிறு தேயிலைத் தோட்ட அதிகார சபை வளாகத்தில் சேதன பசளை உற்பத்தி நிலையமொன்று நேற்றுமுன்தினம் (4) ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன்,இதன் மூலம் மாதாந்தம் 5 தொன்னும் வருடத்துக்கு 60 தொன் சேதன பசளையை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ் உற்பத்தி நிலைய ஆரம்ப நிகழ்வில், தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
2 hours ago