R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
மாவனெல்ல நகரில் ஒன்றிணைந்த ஓட்ரோ சாரதிகள் சங்கத்தினரால், நேற்று (9) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் ஓட்டோக்களுக்கு வாராந்தம் 20 லீற்றர் பெட்ரோலை பெற்றுத் தரக்கோரி, ஓட்டோ சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் எரிபொருள் வரிசைகளில் தமக்கும் முன்னுரிமை வழங்குமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
5 minute ago
16 minute ago
23 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
23 minute ago
25 minute ago