Kogilavani / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
எம்பிலிப்பிட்டிய - உடகம வீதியில், பகல் வேளைகளிலும் வீதி மின்விளக்குகள் ஒளிர்வதாகவும் இதனால் மின்சக்தி வீண்விரயமாகுவதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக இந்நிலைமை தொடர்வதாகவும் இவ்விடயம் குறித்து, இலங்கை மின்சார சபையின் எம்பிலிப்பிட்டிய காரியாலய அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்துள்ளப் போதிலும் உரிய அதிகாரிகள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
25 minute ago
33 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
54 minute ago