Editorial / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹியங்கனை பகுதியில், முகக்கவசம் அணியாது பொருள் விற்பனையில் ஈடுபட்ட விற்பனையாளர்களுக்கு எதிராக, மஹியங்கனை சுகாதார பரிசோதகர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட சுகாதார பரிசோதகர்கள், மஹியங்கனை நகரில் நேற்று (28) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே, முகக்கவசம் அணியாத ஐந்து வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை காலாவதியான பொருள்களை விற்பனை செய்த 6 வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
41 minute ago
51 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
51 minute ago
57 minute ago