2026 மே 09, சனிக்கிழமை

dd

மொட்டின் ஆதரவாளர்கள் பயணித்த பஸ்ஸின் மீதுத் தாக்குதல்; இருவர் காயம்

Editorial   / 2019 ஒக்டோபர் 18 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி, அஜித்லால் சாந்தஉதய

பெல்மடுல்ல பகுதியில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பிய அக்கட்சியின் ஆதரவாளர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாயைல் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதனுடன் தொடர்புடைய பெல்மடுல்ல பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உள்ளிட்ட சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவின், பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

மொட்டு ஆதரவாளர்கள் பயணித்த பஸ்ஸின் மீதே தக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .