Ilango Bharathy / 2021 ஜூன் 25 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
மொனராகல நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில், பதிவு செய்யப்படாத நிலையில்,
களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 1,50,000 ரூபாய் பெறுமதியான கைக்கழுவும் திரவங்கள் நுகர்வார் அதிகார சபையின் மொனராகல மாவட்ட அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில், 2003 இலக்கம் 9
என்ற நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான 10 (1) ஆ (11) உறுப்புரையின் கீழ், நுகர்வோர்
அதிகார சபைக்குப் பகிரப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இச் சுற்றிவளைப்பு
முன்னெடுக்கப்பட்டு, குறித்த பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago