Editorial / 2021 ஜூன் 02 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜயகுமார் ஷான்
மொனராகலை கல்வி வலயத்தில் அமைந்துள்ள விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. மொனராகலை தமிழ் கல்வி வரலாற்றிலே இப்பாடசாலையே முதன்முறையாக தேசிய பாடசாலையாக அரசாங்கத்தால் உள்வாங்கப்பட்டுள்ளது.
ஆரம்பகாலத்தில் தோட்டப்பாடசாலையாக இருந்து பிறகு அரசாங்கத்தால் உள்வாங்கப்பட்டு இன்று தேசிய பாடசாலையெனும் விருட்சமாக வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலத்தில் இப் பாடசாலையின் அதிபராக பாலசுப்பிரமனியம் கடமையாற்றினார். தற்போது பாடசாலையின் அதிபராக யோகேஸ்வரன் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

29 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
9 hours ago