Sudharshini / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஷ்பராஜா
நானுஓயா நாவலர் பாடசாலைக்கு திங்கட்கிழமை (12), முன்பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி, 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இம்முச்சக்கர வண்டியில் 7 மாணவர்கள் பயணித்துள்ளதுடன் இவர்களில் நால்வர் காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்; ஏனையவர்கள் காயமின்றி தப்பியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
வண்டியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026