2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

மின்கம்பம் தொடர்பில் கவனம் செலுத்தவும்

Kogilavani   / 2015 நவம்பர் 27 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

காவத்தை – எந்தானை பிரதான வீதி, அவுப்பை கொஸ்கேல்ல பகுதியில் மரம் முறிந்து விழுந்ததால் சேதமான மின்கம்பத்தினால் உயிர்சேதம் ஏற்பட கூடிய வாய்ப்புள்ளதாகவும் இதனால் உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்' எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்கம்பம் உடைந்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் இன்னும் அகற்றப்படாத நிலையில் உள்ளதுடன் மின்கம்பம் தொங்கிய நிலையில் காணப்படுகின்றது.

இவ்வீதியில் நாளாந்தம் அதிகமான வாகனங்கள் சென்று வருவதாகவும் எனவே இது குறித்து உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .