2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

மேபீல்ட் மக்களுக்கு புதிய வீடுகளுக்கான காணி ஒதுக்கீடு?

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் 38 குடியிருப்பாளர்களுக்கு  புதிய வீடுகளை அமைக்க காணி ஒதுக்கி தருவதாகவும் அது தொடர்பில் உரியவர்களின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளதாகவும்  தோட்ட முகாமையாளர் ஸ்ரீ.கணேசன் தெரிவித்தார்.

இப்பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் அச்சம் நிலவுவதால் தோட்டத்தைச் சேர்ந்த 59 பேர் அந்த தோட்டத்தின் கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேற்படி மக்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .