2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

யானைக்கு வெடி வைப்பு

Kogilavani   / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமனசிறி குணத்திலக்க

புத்தள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலுக்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் யானையின் உடலம், நேற்று மாலை (9) மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 20 வயதுடைய 7 அடி உயரமான யானையின் உடலமே மீட்கப்பட்டுள்ளது.

யானையின் உடலின் பாரிய துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாக வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யானைக்கு உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், யானைக்கு வெடி வைத்தவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X