2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கி ஒருவர் மரணம்

Editorial   / 2023 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா 

கந்தகெட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உமாஓய ஆற்றில் மீன் பிடிக்க தனது நண்பர்களுடன் சென்று மீண்டும் வீடு திரும்பும்.போது பத்தாகல. காட்டு பகுதியில் வைத்து யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தாக கந்தகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தனர்

இச்சம்பவம் நேற்று (24)  இரவு இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர் 42வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X