Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 01 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
கடந்த பல நாள்களாக நாடு முழுவதும் பால்மா தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், மலையகத்தின் சில நகரங்களில் 5 யோகட் வாங்கினால் மாத்திரமே ஒரு பால்மா பெக்கட்டுகள் வழங்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதனால் பால்மாவை கொள்வனவு செய்வதில், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். மேலும் நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் ஊரடங்கு சட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, ஒரு சில வர்த்தக நிலையங்கள் பொருள்களை அதிக
விலையில் விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .