2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ரமழான் மாதத்துக்கு 200 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்கள்

Gavitha   / 2016 ஜூன் 04 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவுதி அரேபியா அரசு, இலங்கைக்கு 200 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்களை அன்பளிப்பு செய்துள்ளது.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற பேரீச்சம் பழங்களை நாட்டிலுள்ள பள்ளிவாயல்கள் ஊடாக மக்களுக்கு விநியோகம் செய்யும் திட்டம், தபால் மற்றும் முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .