2025 நவம்பர் 27, வியாழக்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

Janu   / 2025 நவம்பர் 25 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, புறக்கோட்டையயிலிருந்து பதுளை நோக்கி திங்கட்கிழமை (25) ​அன்று பயணித்த, உடரட்ட மெனிக்கே ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.  

சுமார் 45 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் கால்சட்டை , ரீ-  சர்ட் மற்றும் காளனிகள் அணிந்திருந்ததாக தெரியவருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 சுதத் ஹேவா

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X