Editorial / 2023 பெப்ரவரி 22 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரயிலில் மோதுண்டு மரணமடைந்தவரின் சடலம், வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பதுளையிலிருந்து கொழும்ப நோக்கி பயணித்த ரயிலில், வட்டவளை ரயில் நிலையத்துக்கு அருகிலேயே இவர், இன்று (22) மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தொடர்பான தகவல் தெரியாத நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இரா.யோகேசன்
1 hours ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
09 May 2026