Editorial / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}



ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, வட்டவலை பகுதியில், இன்று (15) மாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அவ்வீதி வழியானப் போக்குவரத்து, முற்றுமுழுதாகத் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஹட்டன்- கொழும்பு, ஹட்டன் - கண்டி, நாலவப்பிட்டி- கினிகத்தேன பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகவும், எனவே, ஹட்டன் பகுதிக்கு வருகைத்தருவோர், தியகல வழியாக நோட்டன் பிரிட்ஜ் பாதையையும் கலுகல, லக்ஷபான நோட்டன் பிரிட்ஜ் வழியைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .