Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடைந்துக் கொள்வதற்கு கடினமான இடத்தில் அமைந்துள்ள, பல்வேறு குறைப்பாடுகளுக்கு மத்தியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கண்டி, வத்தேகம சமுர்த்தி பிரஜைகள் வங்கியியை, மக்களுக்கு மிகவும் வசதியான இடத்தில் அனைத்து வசதிகளுடனும் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்காக, வத்தேகமையில் காணப்படுகின்ற 20 பேர்ச்சஸ் அளவிலான அரச காணியை, அரச சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஒதுக்கிக் கொள்வது தொடர்பில், சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு உரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு, அமைச்சரவையின் அங்கிகாரம் வழங்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
8 hours ago
9 hours ago
07 Jul 2025