2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வருடாந்த பரிசளிப்பு விழா

Freelancer   / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 செ.தி.பெருமாள்

சாமிமலை மாநெலி பகுதியில் இயங்கும் சக்சஸ் பாலர் வருடாந்த பரிசளிப்பு, பாடசாலையின் நிர்வாக பொருப்பாளர்  எம். சிவாவின் தலைமையில் நடைப்பெற்றது.

 நிகழ்வில் (பாரதி த.வி,  கவிரவல. த.வி,  மோர்ட்டின் கேம் த.வி) அதிபர்கள், ஆசிரியர்கள் சமுக செயற்பாட்டார்கள் நலன்விரும்பிகள் பெற்றோர்கள் என பலரும் பங்கு பற்றினர். 

இந்த பாலர் பாடசாலையில் பயின்றுவிட்டு, அரச பாடசாலைக்கு தரம் ஒன்றுக்கு செல்கின்ற 23 மாணவர்களுக்கு நினைவு பரிசு கற்றல் உபகரணங்கள்  சான்றிதல்கள் வழங்கி வைக்கபட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X