2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

வலப்பனை சுகாதார காரியாலயத்துக்குப் பூட்டு

Kogilavani   / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ். 

நுவரெலியா - வலப்பனை பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளாதாக, நுவரெலியா மாவட்ட சுகாதாரப்  பணிப்பாளர்  வைத்தியர் இமேஸ் பிரதாப் சிங்க தெரிவித்தார்.

பதியத்தலாவை பிரதேசத்துக்குப் பொறுப்பான வலப்பனை பொறமடுல்ல பகுதியைச் சேர்ந்த பொதுசுகாதார பரிசோதகர் ஒருவருக்கு, ஞாயிற்றுக்கிழமை மாலை கொரோனா வைரஸ் தொற்று  உறுதியான நிலையில், வலப்பனை பிரதேச மத்திய பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X