2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

வலப்பனை பிரதேச அமைப்பாளராக ஹிரன்யா நியமனம்

Kogilavani   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.பாலேந்திரன்

ஐக்கிய மக்கள் சக்தியின் வலப்பனை பிரதேச அமைப்பாளராக சட்டத்தரணி ஹிரன்யா ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வழங்கியுள்ளார்.

சட்டத்தரணி ஹிரன்யா ஹேரத், கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X