Nirosh / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்வூடிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று இன்று (27) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
காரை செலுத்தி வந்த சாரதி வழியில் உறங்கியதால், கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் சாரதி எந்தவிதமான காயங்களுமின்றி விபத்திலிருந்து உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago