2025 மே 12, திங்கட்கிழமை

வாகனங்களுக்கு தொற்று நீக்கல்

Kogilavani   / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்    

கொரொனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்குத் தொற்று நீக்கிகள் தெளிக்கும் நடவடிக்கைகள், இன்று (31) முன்னெடுக்கப்பட்டது. 

ஹட்டனில் இருந்து போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் ஓட்டோகளுக்கு தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளன.
ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், ஹட்டனில் இருந்து சேவையில் ஈடுபடும் அரச, தனியார் பஸ்கள், ஓட்டோகளுக்கு தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X