Kogilavani / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாத்
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்திக்கும் மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கமான மலையகத் தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் விஸ்வநாதன் புஸ்பாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு, இன்று (9) இடம்பெற்றது.
இதன்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணயச் சபையினூடாக அதிகரிக்கப்பட்டுள்ள 1,000 ரூபாய் சம்பள உயர்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு, 13 நாட்கள் வேலைக் குறைப்புத் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
25 minute ago
33 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
54 minute ago