2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

விசேட சுற்றிவளைப்புகளில் 23 பேர் கைது

Kogilavani   / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேன் செனவிரத்ன

மத்திய மாகாண கலால் திணைக்கள விசேடப் பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்புகள் இரண்டில், கசிப்பு, மதுபானம் என்பவற்றுடன் 23 பேர் கைதுசெய்ய்பட்டுள்ளனர்.

தெரணியல, தெஹியோவிட்ட, கித்துள்கல, இரத்தினபுரி, நிவித்திகல, குருவிட்ட, கேகாலை, மல்பான, கொப்பேவெல மற்றும் கலிகமுவ ஆகிய பிரதேசங்களில், 8,9,10 ஆம் திகதிக் மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பின்போதே மேற்படி 23பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து நான்கரை இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ள என்று, கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X