Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Janu / 2023 ஜூலை 23 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரியிலுள்ள சபரகமுவ சமன் மகா தேவாலய சுவாமியை விசேட தேவை உடையவர்களும் உள்ளே சென்று தரிசனம் செய்யும் பொருட்டு சுமார் 75 இலட்சம் ரூபா செலவில் மாற்று வழிப்பாதையொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இரத்தினபுரி லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் அமைக்கப்பட்ட அப்பாதையை சனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்னாயக்க மற்றும் இராணுவ தளபதி விக்கும் லியனகே ஆகியோர் சனிக்கிழமை (22) திறந்து வைத்தனர்
உமாமகேஸ்வரி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
2 hours ago