2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விசேட நிபுணர் காலமானார்

Editorial   / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராமச்சந்திரன் 

டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் நான்கு வருட காலமாக மகப்பேற்று வைத்திய விசேட நிபுணராக ( vog) கடமையாற்றி வைத்தியர் சீ.யூ குமாரசிறி, நேற்று  (25) மாலை 3.20 மணியளவில் காலமானார்.

சுகவீனமுற்ற நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் காலமானார்.

இவரது உடலம், இலக்கம்: 34,  போத்தல்பிட்டிய, கம்பளையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .