2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

மாத்தளை- குருநாகல் வீதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற விபத்தொன்றில் 38 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளத்துக்கு டொலமைட் ஏற்றிச் சென்ற லொறியொன்று, வீதியை விட்டு விலகி, 150 அடி பள்ளத்தில் விழுந்த்தால், சாரதி உயிரிழந்துள்ளார் என மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ள பொலிஸார், உயிரிழந்த நபர் மாத்தளை- யட்டவத்த வெல்பஹல கிராமத்தைச் சேர்ந்த கந்தன் ராஜேந்திரன் என தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X