Kogilavani / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
பொகவான குயினா தோட்டத்தில், விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு, நோர்வூட் பிரதேசசபை தவிசாளர் ரவி குழந்தைவேல், 25,000 ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
குயினாத்தோட்ட இளைஞர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவந்த இந்த விளையாட்டு மைதானம், தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது.
மைதானத்தின் புனரமைப்புப் பணிகளை, நேற்று (21) பார்வையிட்ட தவிசாளர், மைதானத்தை அகலப்படுத்துவதற்காக, 25,000 ரூபாய் பணத்தையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.


10 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
29 minute ago