Editorial / 2017 நவம்பர் 28 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}



மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ், அக்கரப்பத்தனை நியுபிரஸ்டன் தோட்டத்தில் புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம், மக்களின் பாவனைக்காக, கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் வி.சிவானந்தன், அமைச்சரின் மக்கள்தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .